வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை, குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் எந்நேரமும் குறுந்தகவல் அனுப்பினாலும், சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்படும். இருந்தும் இதற்கான வசதியை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை. எனினும் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை நீங்கள் விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அந்த வகையில் தினசரி … Continue reading வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?